ஆசாரிபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசாரிப்பட்டி
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஆசாரிப்பட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், மொட்டனூத்து ஊராட்சியின் ஒரு சிற்றூர்[4]. இது ஆண்டிபட்டியின் அண்மையில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆசாரிப்பட்டி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.tnrd.gov.in/databases/Habitation.pdf பக்கம்: 1571; வரிசை எண்: 56223
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாரிபட்டி&oldid=3683727" இலிருந்து மீள்விக்கப்பட்டது