ஆக்டைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டைல் அசிட்டேட்டு
Skeletal formula of octyl acetate
Ball-and-stick model of the octyl acetate molecule
Space-filling model of the octyl acetate molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்டைல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
n-ஆக்டைல் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
112-14-1 Y
ChEBI CHEBI:87495 N
ChemSpider 7872 Y
InChI
  • InChI=1S/C10H20O2/c1-3-4-5-6-7-8-9-12-10(2)11/h3-9H2,1-2H3 Y
    Key: YLYBTZIQSIBWLI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C10H20O2/c1-3-4-5-6-7-8-9-12-10(2)11/h3-9H2,1-2H3
    Key: YLYBTZIQSIBWLI-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8164
வே.ந.வி.ப எண் AJ1400000
SMILES
  • O=C(OCCCCCCCC)C
UNII X0FN2J413S Y
பண்புகள்
C10H20O2
வாய்ப்பாட்டு எடை 172.27 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் பழ வாசனை, சிறியதாக மலர் மணமும் இருக்கும்
அடர்த்தி 0.863–0.87 கி/செ.மீ3[1][2]
உருகுநிலை −38.5 – −38 °C (−37.3 – −36.4 °F; 234.7–235.2 K)[1][2]
கொதிநிலை 203–211.3 °C (397.4–412.3 °F; 476.1–484.4 K)[1][2]
112.55 °C (234.59 °F; 385.70 K)
at 30 mmHg[4][6]
0.021 கி/100 கி (0 °செல்சியசு)
0.018 கி/100 கி (29.7 °செல்சியசு)
0.018 கி/100 கி (40 °செல்சியசு)
0.012 கி/100 கிராம் (92.1 °செல்சியசு)[3]
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும்.
ஆவியமுக்கம் 0.01 கிலோபாசுக்கல் (−3 °செல்சியசு)
0.0072–0.0073 (14.75 °செல்சியசு)
0.02–0.1 கிலோபாசுக்கல் (27 °செல்சியசு)[4]
1 கிலோபாசுக்கல் (66.3 °செல்சியசு)
10 கிலோபாசுக்கல் (120 °செல்சியசு)[5]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.415–1.422 (20 °C)[4]
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 331–343.74 யூல்/மோல்·கெல்வின்[6]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 83–86 °C (181–187 °F; 356–359 K)[1][7][8]
Autoignition
temperature
268–268.3 °C (514.4–514.9 °F; 541.1–541.5 K)[7][8]
வெடிபொருள் வரம்புகள் 0.76–8.14%[7][8]
Lethal dose or concentration (LD, LC):
3000 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[9]
5000 mg/kg (dermal, rabbit)[9]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஆக்டைல் அசிட்டேட்டு (Octyl acetate) என்பது CH3(CH2)7O2CCH3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டைல் எத்தனோயேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஓர் எசுத்தர் வகை சேர்மம் என்று ஆக்டைல் அசிட்டேட்டு வகைப்படுத்தப்படுகிறது. 1-ஆக்டனால் எனப்படும் ஆக்டைல் ஆல்ககாலுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்டைல் அசிட்டேட்டு உருவாகும். ஆரஞ்சு பழம், திராட்சைப்பழம் போன்ற சிட்ரசு வகை பழங்களில் இச்சேர்மம் காணப்படுகிறது.[10]

தயாரிப்பு[தொகு]

ஆக்டைல் ஆல்ககாலுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து பிசர்-இசுபீயர் எசுத்தராக்கல் வினையின் மூலம் ஆக்டைல் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.

CH3(CH2)7OH + CH3CO2H → CH3(CH2)7O2CCH3 + H2O

பயன்கள்[தொகு]

பழத்தின் சுவை கொண்டிருப்பதால்[11] இச்சேர்மத்தை செயற்கை சுவைகள், வாசனை திரவியங்கள் வேதிப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[12] நைட்ரோசெல்லுலோசு, மெழுகுகள், எண்ணெய்கள் மற்றும் சில பிசின்களுக்கான கரைப்பானாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. 2.0 2.1 2.2 Yaws, Carl L. (2008). Thermophysical Properties of Chemicals and Hydrocarbons. New York: William Andrew, Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8155-1596-8. http://www.williamandrew.com. பார்த்த நாள்: 2020-04-23. 
  3. Stephenson, Richard M. (1992). "Mutual Solubilities: Water-Ketones, Water-Ethers, and Water-Gasoline-Alcohols". Journal of Chemical & Engineering Data 37 (1): 80–95. doi:10.1021/je00005a024. 
  4. 4.0 4.1 4.2 "Octyl acetate". chemdats.blogspot.com. 2014-11-04. Archived from the original on 2014-12-25. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.
  5. Lide, David R., தொகுப்பாசிரியர் (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. 
  6. 6.0 6.1 Acetic acid, octyl ester in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-11-22)
  7. 7.0 7.1 7.2 7.3 "MSDS of Octyl acetate". fishersci.ca. Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 2014-09-15.
  8. 8.0 8.1 8.2 Sigma-Aldrich Co., Octyl acetate. Retrieved on 2014-11-15.
  9. 9.0 9.1 "Fragrance raw materials monographs". Food and Cosmetics Toxicology 12 (7–8): 815–816. 1974. doi:10.1016/0015-6264(74)90132-1. 
  10. Fahlbusch, Karl-Georg; Hammerschmidt, Franz-Josef; Panten, Johannes; Pickenhagen, Wilhelm; Schatkowski, Dietmar; Bauer, Kurt; Garbe, Dorothea; Surburg, Horst (2003). "Flavors and Fragrances". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a11_141. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-30673-2. 
  11. Brechbill, Glen O. (2007). Classifying Aroma Chemicals. New Jersey, USA: Fragrance Books, Inc.. பக். 6. http://www.perfumerbook.com. 
  12. Brechbill, Glen O. (2007). Classifying Aroma Chemicals. New Jersey, USA: Fragrance Books, Inc.. பக். 6. http://www.perfumerbook.com. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டைல்_அசிட்டேட்டு&oldid=3903964" இலிருந்து மீள்விக்கப்பட்டது