ஆக்டிசெரா டுரூசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டிசெரா டுரூசே
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
கணுக்காலிகள்
வகுப்பு:
பூச்சிகள்
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
லைகேனிடா
பேரினம்:
ஆக்டிசெரா
இனம்:
ஆ டுரூசே
இருசொற் பெயரீடு
ஆக்டிசெரா டுரூசே
(பெத்யூன் பேக்கர், 1906)[1]
வேறு பெயர்கள்
  • சிசிரா டுரூசே பெத்யூன் பேக்கர், 1906
  • ஆக்டிசெரா லுசிடா டுரூசே

ஆக்டிசெரா டுரூசே (Actizera drucei) என்பது நீலன்கள் பட்டாம்பூச்சி (லைகேனிடே) குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும். இது மடகாசுகரில் காணப்படுகிறது.[2] இதன் வாழ்விடமாக மாற்றப்பட்ட புல்வெளி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Actizera at Markku Savela's website on Lepidoptera
  2. "Afrotropical Butterflies: Lycaenidae - Tribe Polyommatini (part 1)". Archived from the original on 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டிசெரா_டுரூசே&oldid=3054819" இலிருந்து மீள்விக்கப்பட்டது