ஆக்சிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hastebot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:27, 10 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: வகைப்பாடு பிரான்ஸ் ஐ பிரான்சு ஆக மாற்றுகின்றன)

ஆக்சிதம் (ஆங்கிலம்: Occitan; பிரெஞ்சு: Occitan; ஆக்சிதம்: Occitan, Lenga d'òc; காட்டலான்: Occità) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சின் தென் பகுதியிலும், இத்தாலியிலும் மற்றும் எசுப்பானியாவிலுள்ள காத்தலோனியாவிலும் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி 1-3.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிதம்&oldid=2399088" இலிருந்து மீள்விக்கப்பட்டது