உள்ளடக்கத்துக்குச் செல்

அ. மு. மு. முருகப்ப செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. மு. மு. முருகப்பா செட்டியார்
A. M. M. Murugappa Chettiar
பிறப்பு23 ஜனவரி 1902
இறப்பு31 அக்டோபர் 1965(1965-10-31) (அகவை 63)
பணிதொழிலதிபர்

அ. மு. மு. முருகப்ப செட்டியார் (A. M. M. Murugappa Chettiar)(23 ஜனவரி 1902 - 31 அக்டோபர் 1965) என்பவர் இந்தியத் தொழிலதிபர் ஆவார். இவர் சென்னை தொழில் வர்த்தக சபையின் முதல் இந்திய தலைவராவார். இவர் முருகப்பா குழுமத்தின் நிறுவனர் ஆவார்.[1][2] 1981ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான ஜம்னாலால் பஜாஜ் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Postal stamp on Murugappa Chettiar". Rediff.com. 3 October 2005. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  2. "Honouring A Visionary Entrepreneur". Murugappa Group. Archived from the original on 24 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.