அ. து. ம. மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°46′43″N 79°50′42″E / 10.7786°N 79.8451°E / 10.7786; 79.8451
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. து. ம. மகளிர் கல்லூரி
வகைமகளிர் கல்லூரி, அரசு நிதியுதவி
உருவாக்கம்1975
முதல்வர்ஆர். அன்புச்செல்வி
அமைவிடம், ,
10°46′43″N 79°50′42″E / 10.7786°N 79.8451°E / 10.7786; 79.8451
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.adjadmc.ac.in

அ. து. ம. மகளிர் கல்லூரி (A.D.M. College for Women), என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரி ஆகும். இது 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. [1] தன்னாட்சி தகுதிப் பெற்ற இக் கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • புள்ளியியல்
  • கணினி அறிவியல்
  • உயிர்வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • நிலவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Bharathidasan University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._து._ம._மகளிர்_கல்லூரி&oldid=3814176" இலிருந்து மீள்விக்கப்பட்டது