அ. ஞானசேகரன்
அ. ஞானசேகரன் (A. Gnanasekar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் தொகுதியில் இருந்து, தமிழக சட்டமன்றத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.