அ.கே.கே
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ.கே.கே என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதன் சுருக்கம். ஆங்கிலத்தில் FAQ Frequently Asked Questions என்பதற்கு இணையாக இது தமிழில் பயன்படுகிறது. ஒரு தலைப்பைப் பற்றி அடிப்படைக் கேள்விகளும், அதற்குரிய பதில்களும் அகேகே என்பதின் கீழ் தொகுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக இணையதளங்களில் இந்தப் பயன்பாட்டைக் காணலாம்.