சுருக்கச் சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நீண்ட சொல்லை அல்லது பெயரை சுருக்கமாக எடுத்தாள்வதை அந்த சொல்லின் சுருக்கச் சொல் அல்லது சுருக்கம் எனலாம். நபர்களின் பெயர்கள், அமைப்புகளின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், கருத்துருக்கள் என பல வகையான சொற்கள் இவ்வாறு சுருக்கமாக எடுத்தாளப்படுகின்றன.

ஆங்கில எழுத்துக்களைப் போல் தமிழில் capital எழுத்துக்கள் இல்லாததால், abbreviationகளை தமிழில் எழுதும்போது இடையில் புள்ளி வைத்து எழுதுவது நல்லது

  • அ.கே.கே
  • எ.கா - எடுத்துக்காட்டு
  • த.வி - தமிழ் விக்கிப்பீடியா
  • த.நா - தமிழ் நாடு
  • இல. - இலக்கம் ?
  • தி.மு.க
  • அ.தி.மு.க
  • நி.வ.தி - நிறுவன வளத் திட்டமிடல்

இவற்றையும் பாக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருக்கச்_சொல்&oldid=3928091" இலிருந்து மீள்விக்கப்பட்டது