மைக்ரோசாப்ட் அவுட்லுக்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | |
![]() அவுட்லுக் 2007 இன் திரைக்காட்சி. | |
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
அண்மை வெளியீடு | / நவம்பர் 2006 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு |
மென்பொருள் வகைமை | பிரத்தியேகத் தகவல் முகாமைத்துவம் (Personal information manager) |
உரிமம் | மூடிய நிரல் |
இணையத்தளம் | மைக்ரோசாப்ட் அவுட்லுக் (ஆங்கில மொழியில்) |
மைக்ரோசாப்ட் அவுட்லுக் அல்லது அவுட்லுக் (இதன் முழுப்பெயரானது மைக்ரோசாப்ட் ஆபிசு அவுட்லுக் என மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 மென்பொருளில் இருந்து அறியப்படுகின்றது.) ஓர் பிரத்தியேக தகவல் முகாமைத்துவ மென்பொருளாகும். இது ஆபிசு மென்பொருளின் ஓர் அங்கம் ஆகும்.
இது பிரதானமாக மின்னஞ்சலிற்கே பயன்பட்டாலும் இது நாட்காட்டி, Task, Contact Management, குறிப்பெழுதும் வசதிகளைக் கொண்டது.
இது ஓர் தனியான மென்பொருளாக இயங்குமெனினும் மைக்ரோசாப்ட் எக்குசுசேஞ்சு சேவருடன் கூட்டியங்கி மின்னசல்களைப் பகிர்தல் அதாவது நாட்காட்டி, பொதுவான கோப்புறைகளை வைத்திருத்தல் (Common Folders) மற்றும் கூட்டங்களுக்கான கால அட்டவணை (இலங்கை வழக்கு: நேர சூசிகை) தயாரித்தல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
பல்வேறு பதிப்புக்கள்[தொகு]
அவுட்லுக் மைக்ரோசாப்டின் முந்தைய செடியூல்+ (Schedule+) மற்றும் எக்ஸ்சேஞ் கிளையண்டை மாற்றீடு செய்ய உருவாகப்பட்ட மென்பொருளாகும்.
முக்கியமான அவுட்லுக் பதிப்புக்களாவன
டாஸ்ஸிற்கான அவுட்லுக் | எக்ஸ்சேன்ஞ் சேவர் 5.5 உடன் இணைக்கப்பட்ட பதிப்பு]] |
விண்டோஸ் 3.x இற்கான அவுட்லுக் | எக்ஸ்சேன்ஞ் சேவர் 5.5 உடனிணைக்கபட்ட பதிப்பு |
மாக்கிண்டோஷிற்கான அவுட்லுக் | எக்ஸ்சேன்ஞ் 5.5 உடன் இணைப்பட்ட பதிப்பு |
அவுட்லுக் 97 | released 16 ஜனவரி 1997, எக்ஸ்சேன்ஞ் சேவரி 5.5 உடனும் வெளிவந்தது |
அவுட்லுக் 98 | வெளியீடு 21 ஜூன் 1998 |
அவுட்லுக் 2000 அல்லது "அவுட்லுக் 9" | வெளியீடு 7 ஜூன் 1999, எக்ஸ்சேங் சேவருடன் 2000 உடன் சேர்த்து வெளியிடப்பட்டது. |
அவுட்லுக் 2002 அல்லது "அவுட்லுக் 10" அல்லது "அவுட்லுக் XP" | வெளியீடு 31 மே 2001 |
ஆபிஸ் அவுட்லுக் 2003 அல்லது "அவுட்லுக் 11" | வெளியீடு 21 அக்டோபர் 2003, எக்ஸ்சேன்ஞ் சேவர் 2003 உடனும் வெளிவந்தது. |
ஆபிஸ் அவுட்லுக் 2007 அல்லது "அவுட்லுக் 12" | வெளியீடு 30 நவம்பர் 2006 |