பேச்சு:மைக்ரோசாப்ட் அவுட்லுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூசிகை - என்றால் என்ன ? வினோத் 15:55, 22 டிசம்பர் 2007 (UTC)

நேர சூசிசை - Time Table என்றவாறு இலங்கையில் பயன்படுத்துகின்றனர். இது பொருத்தம் இல்லை என்றால் வேறு நல்ல சொற்கள் இருப்பின் மாற்றிவிடவும். --Umapathy (உமாபதி) 17:11, 22 டிசம்பர் 2007 (UTC)

கால அட்டவணை என்ற சொல் இலங்கைத் தமிழருக்கு புரியும்படி இருக்குமா ? தமிழகத்தில் பெரும்பாலும் இதையே பயன்படுத்துவர் வினோத் 17:18, 22 டிசம்பர் 2007 (UTC)