உள்ளடக்கத்துக்குச் செல்

அவசரக்காரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவசரக்காரி
இயக்கம்கே. எஸ். மாதங்கன்
தயாரிப்புஏ. ரத்னம்
ஆனந்த் கிரியேஷ்ன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன் குமார்
ரூபா சக்ரவர்த்தி
வெளியீடுசூன் 5, 1981
நீளம்3094 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவசரக்காரி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன் குமார், ரூபா சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

[தொகு]

பாடல்கள் இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இசையின் முகங்கள் (பகுதி 9): எண்பதுகளில் சங்கர் கணேஷ்". Retrieved 2024-09-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவசரக்காரி_(திரைப்படம்)&oldid=4135114" இலிருந்து மீள்விக்கப்பட்டது