அழகப்பம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அழகப்பம்பாளையம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் கச்சுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம் அமைந்துள்ளது.

மக்கள்[தொகு]

இவ்வூரில் மொத்த மக்கள் தொகை 1000 ஆகும். இவ்வூரைச் சேர்ந்த மக்களின் முக்கியத் தொழில் நெசவு. மேலும் விவசாயம், கால்நடை மேய்த்தல் போன்றவையும் இவர்களின் முக்கியத் தொழில்களாகும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி[தொகு]

இவ்வூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 100 இற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகப்பம்பாளையம்&oldid=2803962" இருந்து மீள்விக்கப்பட்டது