எல்பி மோகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அல்பி மோர்க்கெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எல்பி மோகல்
Albie Morkel 2.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் எல்பி மோகல்
பிறப்பு 10 சூன் 1981 (1981-06-10) (அகவை 36)
தென்னாப்பிரிக்கா
உயரம் 6 ft 0 in (1.83 m)
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 51 69 169 135
ஓட்டங்கள் 679 3,588 2,625 1,975
துடுப்பாட்ட சராசரி 22.63 44.29 26.78 26.33
100கள்/50கள் 0/2 6/21 0/11 0/5
அதிக ஓட்டங்கள் 97 204* 97 71
பந்து வீச்சுகள் 1,935 10,501 6,557 2263
இலக்குகள் 50 182 184 108
பந்துவீச்சு சராசரி 35.26 29.88 29.88 28.08
சுற்றில் 5 இலக்குகள் 0 5 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/29 6/36 4/23 4/30
பிடிகள்/ஸ்டம்புகள் 14/– 28/– 39/– 27/–

பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

எல்பி மோகல் (Albie Morkel, பிறப்பு: சூன் 10 1981), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 69 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 169 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 -2009ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்பி_மோகல்&oldid=1363349" இருந்து மீள்விக்கப்பட்டது