அல்பா லூலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Alba Iulia
கவுண்டித் தலைநகரம்
Flag of Alba Iulia
Flag
Coat of arms of Alba Iulia
Coat of arms
Alba Iulia is located in ருமேனியா
Alba Iulia
Alba Iulia
Location of Alba Iulia
ஆள்கூறுகள்: 46°4′1″N 23°34′12″E / 46.06694°N 23.57000°E / 46.06694; 23.57000
Country  உருமேனியா
கவுண்டி அல்பா கவுண்டி
நிலை County capital
பரப்பளவு
 • மொத்தம் 103.65
மக்கள்தொகை (2006)
 • மொத்தம் 66,747
நேர வலயம் EET (ஒசநே+2)
 • Summer (பசேநே) EEST (ஒசநே+3)
இணையத்தளம் http://www.apulum.ro/

அல்பா லூலியா என்பது, ருமேனியாவின் டிரான்சில்வேனியாவில், அல்பா கவுண்டியில் உள்ள ஒரு நகரம் ஆகும். 66,747 மக்கள்தொகை கொண்ட இந் நகரம் மூரெசு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 1541 முதல் 1690 வரையில் டிரான்சில்வேனியாவின் தலை நகரமாக இது இருந்தது. இந்த நகரம், ருமேனியர், ஹங்கேரியர் ஆகிய இரு பகுதியினருக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக விளங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பா_லூலியா&oldid=2070948" இருந்து மீள்விக்கப்பட்டது