அல்தௌசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்தௌசைட்டு
Althausite
அடர் செம்பழுப்பு, பசுமையான இலிசார்டைட்டு மற்றும் அடர்சாம்பல் நிற ஏமடைட்டு படிகங்களுடன் அல்தௌசைட்டு கனிமத்தின் துணைப்படிகங்கள்
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுMg2(PO4)(OH,F)
இனங்காணல்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மேற்கோள்கள்[1][2][3]

அல்தௌசைட்டு (Althausite) என்பது Mg2(PO4)(OH,F) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் எளிமையான ஒரு மக்னீசியம் பாசுபேட்டு கனிமம் ஆகும். இக்கனிமம் மிகவும் அரிதாக கிடைக்கக் கூடியதாகும். செர்பெண்டினைட்டு வகை கனிமங்களுடன் சேர்ந்து மேக்னசைட்டு படிவுகளாக அசல் அல்தௌசைட்டு கனிமம் தோன்றுகிறது. செருமனியின் கார்ல்சுருகி பல்கலைக்கழகத்தின் கனிமவியலாளரான எகோன் அல்தாசு (பிறப்பு 1933) என்பவர் நினைவாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. [4][2][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. 2.0 2.1 Mindat
  3. Webmineral data
  4. Raade G. and Tysseland M. 1975: Althausite, a new mineral from Modum, Norway. Lithos, 8, 215-219
  5. http://www.handbookofmineralogy.org/pdfs/althausite.pdf Handbook of Mineralogy
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்தௌசைட்டு&oldid=3067367" இலிருந்து மீள்விக்கப்பட்டது