அல்ஃபாவும் ஒமேகாவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரேக்க எழுத்துக்கள் அல்ஃபா மற்றும் ஒமேகா

அல்ஃபாவும் ஒமேகாவும் அல்லது அல்ஃபா ஒமேகா (Alpha (Α அல்லது α) and Omega (Ω அல்லது ω)) என்பது கிரேக்க அரிச்சுவடியிலுள்ள முதலாவது மற்றும் கடைசி எழுத்துக்களாகும். இது திருவெளிப்பாட்டில் கடவுளின் அல்லது கிறிஸ்துவின் பெயராகவும் குறிப்பிடப்படுகிறது. இச் சோடி எழுத்துக்கள் கிறித்தவக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1] இது கிறிஸ்தவச் சிலுவை, காய் ரோ மற்றும் ஏனைய கிறித்தவக் குறியீடுகளுடன் சேர்க்கப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. Gauding, Madonna (2009). The signs and symbols bible : the definitive guide to mysterious markings. New York, NY: Sterling Pub. Co. பக். 84. ISBN 9781402770043. 

வெளி இணைப்புக்கள்[தொகு]