அலைகள் ஓய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலைகள் ஓய்வதில்லை
அலைகள் ஓய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைதகவல்
நாடகம்
மூலம்சிங்கப்பூர் குடியேற்ற வாசிகள்
திரைக்கதைசிவஸ்ரீ
லட்சுமி
இயக்கம்ராஜேந்திரன்
வில்சன்
வழங்கல்செல்வா
முகப்பிசைஅலைகள் ஓய்வதில்லை
பாடியவர்
ரவீனா
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
அத்தியாயங்கள்12
தயாரிப்பு
தொகுப்புபவுல் மணி
ராஜேந்திரன்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 20–22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்கிராவிட்ஸ் மீடியா
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 சனவரி 2020 (2020-01-07) –
31 மார்ச்சு 2020 (2020-03-31)
Chronology
முன்னர்தேக்கா
பின்னர்எதிரொலி 17

அலைகள் ஓய்வதில்லை என்பது சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழி தகவல் நாடகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை செல்வா என்பவர் தொகுத்து வழங்க, ராஜேந்திரன், வில்சன் ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இது ஜனவரி 7, 2020 முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் இரவு 9:30 மணிக்கு சிங்கப்பூர் நாட்டு நேரப்படி ஒளிபரப்பாகி 31 மார்ச்சு 2020 இல் 12 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.

ஒளிபரப்பாகின்றது.[1]

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சமூகத்திற்கும் பின்னால் உள்ள கதைகளை ஆராய்ந்து, நம் முன்னோர்கள் இந்த நாட்டிற்கு எப்படி வந்தார்கள், இந்த நாட்டின் வளர்சிக்கு அவர்கள் எப்படி பங்குவைத்தார்கள் என்பதை விளக்கும் ஒரு நாடக கதை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : ஞாயிறு செவ்வாய் 9:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி அலைகள் ஓய்வதில்லை
(7 சனவரி 2020 – 31 மார்ச்சு 2020)
மொத்த அத்தியாயங்கள்: 12
அடுத்த நிகழ்ச்சி
தேக்கா
(8 அக்டோபர் 2019 – 13 டிசம்பர் 2019)
மொத்த அத்தியாயங்கள்: 13
எதிரொலி 17