அலைகள் ஓய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)
அலைகள் ஓய்வதில்லை | |
---|---|
வகை | தகவல் நாடகம் |
மூலம் | சிங்கப்பூர் குடியேற்ற வாசிகள் |
திரைக்கதை | சிவஸ்ரீ லட்சுமி |
இயக்கம் | ராஜேந்திரன் வில்சன் |
வழங்கல் | செல்வா |
முகப்பிசை | அலைகள் ஓய்வதில்லை பாடியவர் ரவீனா |
நாடு | சிங்கப்பூர் |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 12 |
தயாரிப்பு | |
தொகுப்பு | பவுல் மணி ராஜேந்திரன் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 20–22 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | கிராவிட்ஸ் மீடியா |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | வசந்தம் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 7 சனவரி 2020 31 மார்ச்சு 2020 | –
Chronology | |
முன்னர் | தேக்கா |
பின்னர் | எதிரொலி 17 |
அலைகள் ஓய்வதில்லை என்பது சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழி தகவல் நாடகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை செல்வா என்பவர் தொகுத்து வழங்க, ராஜேந்திரன், வில்சன் ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இது ஜனவரி 7, 2020 முதல் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் இரவு 9:30 மணிக்கு சிங்கப்பூர் நாட்டு நேரப்படி ஒளிபரப்பாகி 31 மார்ச்சு 2020 இல் 12 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.
ஒளிபரப்பாகின்றது.[1]
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சமூகத்திற்கும் பின்னால் உள்ள கதைகளை ஆராய்ந்து, நம் முன்னோர்கள் இந்த நாட்டிற்கு எப்படி வந்தார்கள், இந்த நாட்டின் வளர்சிக்கு அவர்கள் எப்படி பங்குவைத்தார்கள் என்பதை விளக்கும் ஒரு நாடக கதை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அலைகள் ஓய்வதில்லை - தொடரின் பக்கம்" (in en). tv.toggle.sg இம் மூலத்தில் இருந்து 2020-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200115092541/https://tv.toggle.sg/en/vasantham/shows/a/alaigal-oivathillai/info.
வெளி இணைப்புகள்[தொகு]
- vasantham TV Official Website பரணிடப்பட்டது 2019-04-07 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Mediacorp Vasantham (முகநூல்)
- Mediacorp Vasantham YouTube
வசந்தம் தொலைக்காட்சி : ஞாயிறு செவ்வாய் 9:30 மணி நிகழ்ச்சிகள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | அலைகள் ஓய்வதில்லை (7 சனவரி 2020 – 31 மார்ச்சு 2020) மொத்த அத்தியாயங்கள்: 12 |
அடுத்த நிகழ்ச்சி |
தேக்கா (8 அக்டோபர் 2019 – 13 டிசம்பர் 2019) மொத்த அத்தியாயங்கள்: 13 |
எதிரொலி 17 |