அலேமானிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலேமானிசு என்பது மேல் இடாய்ச்சின் வட்டார வழக்குகள் ஆகும். இது 10 மில்லியன் மக்களால் 7 நாடுகளில் பேசப்படுகிறது. அவை: சுவித்தர்லாந்து, செருமனி, ஆத்துரியா, லீகன்தீன், பிரான்சு மற்றும் வெனிசுவேலா. இது இலத்தீன் எழுத்துகளையே எழுதப் பயன்படுத்துகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலேமானிசு&oldid=2229079" இலிருந்து மீள்விக்கப்பட்டது