உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்
பிறப்புAlexandre Gustave Bonickhausen dit Eiffel
15 திசம்பர் 1832
டிஜான்
இறப்பு27 திசம்பர் 1923 (அகவை 91)
பாரிசு
கல்லறைLevallois-Perret Cemetery
படித்த இடங்கள்
  • École Centrale Paris
  • Collège Sainte-Barbe
பணிகுடிசார் பொறியாளர், கட்டடக் கலைஞர், பொறியாளர், flight engineer
விருதுகள்Officer of the Legion of Honour
கையெழுத்து

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. État-civil de la Côte-d'Or, Dijon, Registres d'état civil 1832, p. 249
  2. Charles Braibant, Histoire de la Tour Eiffel, Paris 1964, p. 35
  3. Gobillot, Emmanuel (15 September 2016). Follow the Leader. Kogan Page Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780749469061. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.