அலுமினிய ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு அலுமினிய ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது.[1]

# நாடு பெறுமதி
1  உருசியா 6,638
2  கனடா 5,570
3  ஆத்திரேலியா 3,627
4  ஐக்கிய அரபு அமீரகம் 3,530
5  நோர்வே 2,980
6  நெதர்லாந்து 2,365
7  ஐசுலாந்து 1,842
8  சீனா 1,393
9  மொசாம்பிக் 1,312
10  கட்டார் 1,174

உசாத்துணை[தொகு]