அலுமினியம் செசுகியுகுளோரோ ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Aluminium sesquichlorohydrate
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 1327-41-9
ATC குறியீடு ?
பப்கெம் SID347911118
DrugBank DB11108
UNII UCN889409V
வேதியியல் தரவு
வாய்பாடு ?
மூலக்கூற்று நிறை 97.46 கி/மோல்

அலுமினியம் செசுகியுகுளோரோ ஐதரைடு (Aluminium sesquichlorohydrate) என்பது வியர்வை அடக்கும் முகவர், நாற்றமகற்றும் முகவர் போன்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ள அழகியல் துறையில் பயன்படுத்தப்படும் ஓர் அலுமினியம் உப்பு ஆகும். உடலின் வியர்வைச் சுரப்பிகளைத் தடுத்து இவ்வுப்பு செயல்படுகிறது. [1][2][3][4][5]

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு வியர்வை தடுப்பியாக அலுமினியம் செசுகியுகுளோரோ ஐதரைடைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கருதுகிறது. 25% வரையான செறிவுகளில் இதை அனுமதிக்கலாம் என்றும் கூறுகிறது. [6]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Innocenzi, Daniele; Ruggero, Arianna; Francesconi, Lidia; Lacarrubba, Francesco; Nardone, Beatrice; Micali, Giuseppe (2008). "An open-label tolerability and efficacy study of an aluminum sesquichlorhydrate topical foam in axillary and palmar primary hyperhidrosis". Dermatologic Therapy 21: S27–S30. doi:10.1111/j.1529-8019.2008.00199.x. பப்மெட்:18727813. 
  2. "Aluminum sesquichlorohydrate" (November 3, 2015).
  3. "Substance Record for SID 347911118 - Aluminum Sesquichlorohydrate" (November 3, 2018).
  4. "Search Substance Registration System - UCN889409V".
  5. "Substance Name: Aluminum sesquichlorohydrate [USAN:USP]".
  6. Code of Federal Regulations Title 21 வார்ப்புரு:CodeFedReg