அலுபொத்தவெல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுபொத்தவெல
கிராமம்
அலுபொத்தவெல is located in இலங்கை
அலுபொத்தவெல
அலுபொத்தவெல
ஆள்கூறுகள்: 7°23′51″N 80°39′31″E / 7.3976°N 80.6586°E / 7.3976; 80.6586
நாடு Sri Lanka
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்மாத்தளை மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுஉக்குவெலை பிரதேச செயலாளர் பிரிவு

அலுபொத்தவெல என்பது இலங்கையில் உள்ள ஒரு கிராமம். இது மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள கடுவெலவில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும்.

1896 ஆம் ஆண்டு நிலவரப்படி, இக்கிராம மக்கள் "கல் வெட்டுபவர்கள்" எனவும் கண்டி காலத்தில் மன்னருக்கு கொத்தனார்களாக இருந்தனர் எனவும் ஆர்ச்சிபால்ட் கம்பெல் தனது குறிப்புகளில் எழுதியுள்ளார். மாத்தளை மன்னன் விஜயபாலவின் ஆட்சிக் காலத்தில் யாதவர முதல் அலுபொத்தவெல வரை கால்வாய் வெட்டப்பட்டது. [1]

மக்கள்தொகை[தொகு]

மக்கட்தொகை
கணக்கெடுப்பு மக்.தொகை சான்று.
188153[1]
189185[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Archibald Campbell Lawrie (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. பக். 20. https://books.google.com/books?id=p4REAQAAMAAJ. பார்த்த நாள்: 1 October 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுபொத்தவெல&oldid=3817757" இலிருந்து மீள்விக்கப்பட்டது