அலனைன் சுழற்சி
Appearance
அலனைன் சுழற்சி (alanine cycle) அல்லது குளுக்கோசு-அலனைன் சுழற்சி என்பது கோரி சுழற்சிக்கு இணையான ஒரு சுழற்சி ஆகும். ஆக்சிஜனில்லா குளுக்கோசு சிதைவு வினையின் போது தசைகளில் லாக்டிக் அமிலம் உருவாகும் அதே வேளையில் உருவாகும் அலனைன் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பைருவிக் அமிலமாக மாற்றப்படும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Naik, Pankaja (1 November 2011). Essentials of Biochemistry. JP Medical Ltd. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789350254912.
- ↑ Felig, Philip (1973-02-01). "The glucose-alanine cycle" (in en). Metabolism 22 (2): 179–207. doi:10.1016/0026-0495(73)90269-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-0495. பப்மெட்:4567003. https://dx.doi.org/10.1016/0026-0495%2873%2990269-2.
- ↑ "Transaminase activity in human blood". The Journal of Clinical Investigation 34 (1): 126–31. Jan 1955. doi:10.1172/JCI103055. பப்மெட்:13221663.