அறுவாள்
அறுவாள் (scythe) (/saɪð/,[1] /saɪθ/[மேற்கோள் தேவை]) புல் அறுக்கும் அல்லது கதிர் அறுக்கும் வேளாண்/தோட்டக் கருவியாகும்.மிது பணியில் அரிவாளைப் போன்றதே. ஆனால் கட்டமைப்பில் வேறுபட்டதாகும். இது பின்னர் இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டாலும் இன்னமும் ஐரோப்பா, ஆசியாவ்ன் சில பகுதிகளில் பயனில் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "scythe". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
வெளி இணைப்புகள்[தொகு]
- Scythe Network பரணிடப்பட்டது 2009-06-07 at the வந்தவழி இயந்திரம், a site dedicated to modern usage, with links to numerous equipment suppliers in North America.
அறுவாள் – விளக்கம்