அறுபாகைமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறுபாகைமானி (sextant) என்பது கண்ணுக்குப் புலப்படும் இரண்டு பொருட்களுக்கு இடையே கோணத்தொலைவை அளவிடும் இரட்டை எதிரொலிப்பு கடற்பயணக் கருவி ஆகும். விண்வெளிப் பயணத்திற்கு தேவையான தொடுவானம் மற்றும் வானியல் பொருட்களுக்கு இடையே உள்ள கோணத்தை அளவிடுவதே அறுபாகைமானியின் முதன்மையான பயன்பாடாகும். கிரீன்விச் திட்ட நேரம் மற்றும் தீர்க்கரேகையை (புவிநெடுங்கோடு) தீர்மானிக்கும் பொருட்டு, நிலவு மற்றும் பிற வானுலக பொருட்களுக்கு (நட்சத்திரம் அல்லது கோள் போன்ற) இடையே உள்ள நிலவுத் தூரத்தை அளவிட உதவும் கருவி அறுபாகைமானி ஆகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sextant
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுபாகைமானி&oldid=3658343" இலிருந்து மீள்விக்கப்பட்டது