அறுகம் குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அறுகம் குடா
நகரம்

அறுகம் குடா (Arugam Bay) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம். இங்கு பெரும்பாலான சுற்றுலா துறை பிரயாணிகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இது நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு மிகுந்த வசதியும் அலையில்லாமல் கடலும் காணப்படுவதனால் அதிக சுற்றுலா துறை பிரயாணிகள் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகம்_குடா&oldid=2220482" இருந்து மீள்விக்கப்பட்டது