அறிவுக்கதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிவுக்கதைகள்
அறிவுக்கதைகள் (நூல்).png
‎அறிவுக்கதைகள்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறுகதை தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட திகதி
1984
பக்கங்கள்156

அறிவுக்கதைகள் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இவ் வாசிரியரின் நாட்டுடைமையாக்கப்பட்ட 23 நூல்களில் இதுவும் ஒன்று.[1] [2]இந் நூல் எட்டு பிரிவுகளுடன் மொத்தம் 100 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. [3]

உள்ளடக்கம்[தொகு]

  • அறிவுக் கதைகள்: 1-36
  • நாடும் மக்களும் : 37-40
  • குடும்பம் : 41-57
  • சமூகம் : 58
  • அரசு-அரசியல் : 59-69
  • மொழி : 70-74
  • மருத்துவம் : 75-77
  • நகைச்சுவை : 78-100

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுக்கதைகள்_(நூல்)&oldid=2689313" இருந்து மீள்விக்கப்பட்டது