அர்த்தனாரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்த்தனாரி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புடி. ஆர். ரகுநாத்
கலைவாணி பிலிம்ஸ்
கதைகதை பி. எஸ். ராமைய்யா
நடிப்புபி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். ராமச்சந்திரன்
காளி என். ரத்னம்
பி. கண்ணாம்பா
டி. ஏ. மதுரம்
எம். வி. ராஜம்மா
வெளியீடுபெப்ரவரி 7, 1946
ஓட்டம்.
நீளம்10988 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அர்த்தனாரி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தனாரி_(திரைப்படம்)&oldid=3753936" இலிருந்து மீள்விக்கப்பட்டது