அர்ஜுன் சிங் யாதவ்
Appearance
அர்ஜுன் சிங் யாதவ் | |
---|---|
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991-1996 | |
முன்னையவர் | யாதவேந்திர தத் துபே |
பின்னவர் | ராஜ் கேசர் சிங் |
தொகுதி | ஜான்பூர உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சனவரி 1954 தியோகாலி,ஜான்பூர், உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
துணைவர் | கமலா தேவி |
மூலம்: [1] |
அர்ஜுன் சிங் யாதவ் (Arjun Singh Yadav) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஜனதா தள உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India. Parliament. House of the People (1992). Parliamentary Debates: Official Report. Lok Sabha Secretariat. p. 97. பன்னாட்டுத் தர தொடர் எண் 0445-6769. பார்க்கப்பட்ட நாள் 29 Mar 2023.
- ↑ India. Parliament. Lok Sabha (1993). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 263. பார்க்கப்பட்ட நாள் 29 Mar 2023.
- ↑ Sûrya India. A. Anand. 1992. p. 9. பார்க்கப்பட்ட நாள் 29 Mar 2023.