உள்ளடக்கத்துக்குச் செல்

அர்சு மல்கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சு தீப் மல்கோத்ரா [1]
பாரதிய சனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்பபிதா மல்கோத்ரா[2]
பெற்றோர்வி.கே. மல்கோத்ரா[3]
பணிஅரசியல்வாதி

அர்சு மல்கோத்ரா (Harsh Malhotra) அர்சு தீப் மல்கோத்ரா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2012 இல் தில்லி வெல்கம் குடியிருப்பு பகுதி மன்ற உறுப்பினராகவும், 2015 இல் கிழக்கு தில்லி மாநகராட்சியின் மாநகர முதன்மையராகவும், 2017 இல் மூன்று ஆண்டுகளுக்கு கல்விக் குழுவின் தலைவராகவும் இருந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட பாரதிய சனதா கட்சி இவரைத் தேர்வு செய்தது.[4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, retrieved 2024-05-12
  2. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, retrieved 2024-05-12
  3. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, retrieved 2024-05-12
  4. "candidate details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-05-04, retrieved 2024-05-12
  5. "Lok Sabha Elections 2024: Meet Harsh Malhotra, BJP Candidate From East Delhi", NDTV (in ஆங்கிலம்), 2024-04-28, retrieved 2024-05-11
  6. "Will address problem of water scarcity: Harsh Malhotra", thepatriot (in ஆங்கிலம்), 2024-05-09, retrieved 2024-05-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சு_மல்கோத்ரா&oldid=3956486" இலிருந்து மீள்விக்கப்பட்டது