அருவச் சொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருவச் சொத்து அல்லது கட்புலனாகச் சொத்து (Intangible asset) என்பது கணக்கியலில் வகைக்குறிக்கப்படும் சொத்து (assets) ஆகும். கண்ணால் காணமுடியாத தொட்டறிய முடியாத பிற வகைகளில் உற்று உணரமுடியாத நுண்மமாக்கல் தன்மையினை இவ்வகை சொத்துக்கள் கொண்டிருக்கும்.

அருவச்சொத்துக்களுக்குள்காப்புரிமை (copyrights) தனிகாப்புரிமை (patent) வர்த்தகச் சின்னம் (Trade marks), நன்மதிப்பு (goodwill), ஊழியர்களின் செயற்திறன், புலமைச்சொத்துகள் என்பன அடங்கும்.

அருவச்சொத்துக்களை நிதிக்கூற்றுகளில் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும் என கணக்கியல் நியமங்கள் கூறுகின்றன.

இவற்றியும் பர்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவச்_சொத்து&oldid=3455899" இருந்து மீள்விக்கப்பட்டது