நுண்மமாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணிலையாக்கல் (abstraction) என்பது ஒரு கருத்தையோ, பொருளைப் பற்றிய அறிவையோ, விளைவையோ பொதுமைப்படுத்தி அல்லது அதன்/அவற்றின் பொது பண்புகளை பிழித்து மேல் நிலைத் தளத்தில் (meta -leval) வைத்து விளக்குவதைக் குறிக்கும்.

abstract, abstraction ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ் சொற் தோடல்கள் பல களங்களில் இடம்பெற்றன, தொடர்ந்து இடம்பெறுகின்றது. பின்வருவன அவற்றுள் சில:

  • அபூதியாக - இராம.கி - ( பூதியல் என்றால் பொருள் என்றும் அபூதியாக என்றால் நுண்பொருள் அல்லது கருத்துப் பொருள்

சுருக்கம் என்ற கருத்தோட்டத்தில்,

  • பொழிப்பு
  • கருத்தியல்
  • "பிண்டமில்லாத", "அருவமான"நுண்ணிலையான"

ஆகிய சொற்கள் வகைதொகையின்றித் தாந்தோன்றிப் போக்கில் பயன்படுத்தப்படுகின்றன்.

அறிவின் படைப்பு[தொகு]

மேலே தரப்பட்டுள்ள மு.வரதராசனாரின் கூற்றை[1] நோக்குகையில் நுண்பொருள் என்பது அறிவின் துணை கொண்டு உய்துணரக்கூடியவற்றை குறிப்பதைக் காணலாம். மேலும் நுண் என்னும் வேர்ச்சொல் அனைத்துத் திராவிட மொழிகளிலும் கிளைத்து அடிப்பொருள் என்பதை மையமாகக் கொண்ட பல சிறப்புப் பொருள்களைக் கொண்டு திகழ்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. மு. வரதராசன். (1954). மொழி வரலாறு. சென்னை: கழக வெளியீடு.
  2. "Proto-South Dravidian : *nuṇ-". திராவிட வேர்ச்சொல் அகரமுதலி. அணுகப்பட்டது 2011-12-08. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்மமாக்கல்&oldid=3731483" இலிருந்து மீள்விக்கப்பட்டது