அருண் குமார் சக்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் குமார் சக்மா
Arun Kumar Chakma
உறுப்பினர்-திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
2003–2018
முன்னையவர்அணில் சக்மா
பின்னவர்சாந்தனா சக்மா
தொகுதிபெஞ்சேர்தல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 1951[1]
பெஞ்சேர்தல்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்தபாசி திவான்

அருண் குமார் சக்மா (Arun Kumar Chakma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்மன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். இவர் 2003 முதல் 2018 வரை பெஞ்சார்தல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை திரிபுரா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oath/Affirmation by Eleventh Legislative Assembly Members" (PDF). tripuraassembly.nic.in. p. 4.
  2. "Tripura Assembly Election Results in 2003". பார்க்கப்பட்ட நாள் 22 January 2023.
  3. "Tripura Assembly Election Results in 2013".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_குமார்_சக்மா&oldid=3819540" இலிருந்து மீள்விக்கப்பட்டது