அருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்கம்சா யங்ஃபோ , சாங் டசோ
பயிற்றுநர்குருசரண் சிங்
உரிமையாளர்அருணாசல்ப் பிரதேச துடுப்பாட்ட வாரியம்

அருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி (The Arunachal Pradesh cricket team) என்பது அருணாசலப் பிரதேசம் சார்பாக இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் துடுப்பாடப் போட்டிகளில் விளையாடுகிறது. சூலை 2018இல் இந்த அணியானது 2018-19இல் நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை மற்றும் விஜய் அசாரே கோப்பைகளில் விளையாடும் என இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது.[1][2][3] ஆனால் இந்தத் தொடர்களுக்கு முன்னட்ர்ஹாக இந்த அணி எந்த முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடவில்லை.[4] 2018-19 தொடர்களுக்கு குருசரன் சிங் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[5]

செப்டம்பர் 2018 இல் நடைபெற்ற 2018-2019 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே கோப்பையின் முதல் போட்டியில் மிசோரம் துடுப்பாட்ட அணியினை நான்கு இலக்குகளால் வீழ்த்தியது.[6][7] இந்தத் தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி ,ஐந்து போட்டிகளில் தோல்வி ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.[8]

சான்றுகள்[தொகு]

  1. "Nine new teams in Ranji Trophy 2018–19". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/24129178/nine-new-teams-ranji-trophy-2018-19. பார்த்த நாள்: 18 July 2018. 
  2. "Logistical nightmare on cards as BCCI announces 37-team Ranji Trophy for 2018-19 season". Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/bcci-schedule-2018-19-domestic-games-5265019/. பார்த்த நாள்: 18 July 2018. 
  3. "BCCI to host over 2000 matches in the upcoming 2018-19 domestic season". BCCI. பார்த்த நாள் 19 June 2018.
  4. "Ground reality hits Northeast states before first-class debut". Sport Star Live. பார்த்த நாள் 10 August 2018.
  5. "BCCI eases entry for new domestic teams as logistical challenges emerge". ESPN Cricinfo. பார்த்த நாள் 31 August 2018.
  6. "Vijay Hazare Trophy: Bihar make winning return to domestic cricket". Times of India. பார்த்த நாள் 19 September 2018.
  7. "Plate, Vijay Hazare Trophy at Nadiad, Sep 19 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 19 September 2018.
  8. "2018–19 Vijay Hazare Trophy Table". ESPN Cricinfo. பார்த்த நாள் 8 October 2018.