அரி சிங் மகூவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரி சிங் மகூவா
Hari Singh Mahua
பிறப்புதௌசா, இராசத்தான்
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அரி சிங் மகூவா (Hari Singh Mahua) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். இராசத்தான் பிரதேச காங்கிரசு குழுவின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இராசத்தான் மாநில அரசியலில் ஓர் அமைச்சராகவும் பணியாற்றினார்.[1] 1980 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை மகூவா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இராசத்தான் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prove nepotism charges against me, CM dares Raje". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 April 2011 இம் மூலத்தில் இருந்து 5 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120905124126/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-19/jaipur/29446951_1_ashok-gehlot-allegations-vasundhara-raje. பார்த்த நாள்: 30 June 2011. 
  2. "RAJASTHAN STATE ASSEMBLY 1998 LIST OF ELECTED MEMBERS". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_சிங்_மகூவா&oldid=3847963" இலிருந்து மீள்விக்கப்பட்டது