அரிசுடோகோரசு
Appearance
அரிசுடோகோரசு (Aristagoras, கிரேக்கம்: Ἀρισταγόρας ὁ Μιλήσιος ), இ. கிமு 497/496,) என்பவர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐயோனியான் நகரமான மிலீட்டசின் ஆட்சியாளரும், பாரசீக அகாமனிசியப் பேரரசுக்கு எதிரான ஐயோனியன் கிளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளில் முக்கிய வீரராகவும் இருந்தவர். இவர் இஸ்டியாயசின் மருமகன், மேலும் மிலேட்டசின் சர்வாதிகாரத்தை அவரிடமிருந்து பெற்றார்.