உள்ளடக்கத்துக்குச் செல்

அராபிய இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அராபிய இலக்கியம் (al-Adab al-‘Arabī, அரபு: الأدب العربي‎) எனப்படுவது, அரபு மொழியில் எழுதப்பட்ட உரைநடை மற்றும் கவிதைத் தொகுப்புகளை குறிப்பதாகும். அரபுலகில் இது அதாப் (أدب‎) என அழைக்கப்படுகின்றது. பண்டைய காலங்களில் இருந்தே பல வாய்வழி இலக்கியங்கள் இங்கு இருந்த போதும், ஐந்தாம் நூற்றான்டின் பிறகே அராபிய இலக்கியம் வளரத் தொடங்கியது. குறிப்பாக இசுலாமிய பொற்கால நேரத்தில் இது தனது உச்சத்தை தொட்டது. இந்த கால கட்டத்தில் உலகின் பல்வேறு காலாச்சாரத்தை சேர்ந்த நூல்களும், தொன்மங்களும், வரலாறுகளும், புராணங்களும் அரபிக்கு மொழிபெயற்கப்பட்டன. மங்கோலியர்களின் பாக்தாத் படையெடுப்பை அடுத்து இதில் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டன[1].

பொதுவாக குரான், அரபு இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகின்றது[2] அரபு மொழி இலக்கியங்களில் திருக்குர்ஆன் மிகச் சிறந்த படைப்பாகப் பரவலாகக் கருதப்படுகிறது.[3][4][5][6][7] .

மேற்கோள்கள்[தொகு]

  1. Islamic Radicalism and Multicultural Politics Taylor & Francis. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-95960-8
  2. Nasr, Seyyed Hossein (2007). "Qurʾān". Encyclopædia Britannica Online.  
  3. Chejne, A. (1969) The Arabic Language: Its Role in History, University of Minnesota Press, Minneapolis.
  4. Nelson, K. (1985) The Art of Reciting the Quran, University of Texas Press, Austin
  5. Speicher, K. (1997) in: Edzard, L., and Szyska, C. (eds.) Encounters of Words and Texts: Intercultural Studies in Honor of Stefan Wild. Georg Olms, Hildesheim, pp. 43–66.
  6. Taji-Farouki, S. (ed.) (2004) Modern Muslim Intellectuals and the Quran, Oxford University Press, Oxford
  7. Kermani, Naved. Poetry and Language. In: The Blackwell Companion to the Qur'an (2006). ed: Andrew Rippin. Blackwell Publishing

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அராபிய_இலக்கியம்&oldid=3353354" இலிருந்து மீள்விக்கப்பட்டது