உள்ளடக்கத்துக்குச் செல்

அரபுத் தமிழ் அகராதி (1902)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரபுத் தமிழ் அகராதி குலாம் காதிறு நாவலரால்[1] தொகுக்கப்பட்டு 1902 ம் ஆண்டு வெளிவந்த அரபு - தமிழ் அகராதி[2] ஆகும். தமிழில் முதலில் வெளிவந்த அரபுத் தமிழ் அகராதிகளில் இதுவும் ஒன்று. இது தமிழ்நாடு அரசால் நாட்டுமை ஆக்கப்பட்ட நூல் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி". nagoori. Retrieved 26 February 2025.
  2. "அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம். – Dr. M.A.M. Shukri". nikalvumedai. Retrieved 26 February 2025.

உசாத்துணைகள்

[தொகு]
  • வாழ்வியற் களஞ்சியம். தொ 1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபுத்_தமிழ்_அகராதி_(1902)&oldid=4216677" இலிருந்து மீள்விக்கப்பட்டது