அரன்சுவேசு அரண்மனை
Jump to navigation
Jump to search
அரன்சுவேசு அரண்மனை | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: [Palacio Real de Aranjuez] error: {{lang}}: text has italic markup (உதவி) | |
![]() | |
அமைவிடம் | அரன்சுவேசு, எசுப்பானியா |
ஆள்கூற்றுகள் | 40°02′10″N 3°36′29″W / 40.03613°N 3.608004°Wஆள்கூறுகள்: 40°02′10″N 3°36′29″W / 40.03613°N 3.608004°W |
கட்டிடக்கலைஞர் | சுவான் தே கேறேரா, டோலேடோ |
அதிகாரப்பூர்வ பெயர்: அரன்சுவேசு கலாசார நிலப்பரப்பு | |
வகை | கலாசார |
தேர்வளவை | ii, iv |
அளிக்கப்பட்டது | 2001 (25ஆவது உலக பாரம்பரியக் குழு) |
மேற்கோள் எண் | 1044 |
![]() | |
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா | |
Official name: பலசியோ ரியல் தெ அரன்சுவேசு | |
வகை | Non-movable |
தேர்வளவை | நினைவுச் சின்னம் |
அறிவிக்கப்பட்டது | 1931[1] |
மேற்கோள் எண். | RI-51-0001063 |
அரன்சுவேசு அரண்மனை (எசுப்பானியம்: [Palacio Real de Aranjuez] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்ற எசுப்பானிய அரண்மனை அரன்சுவேசு நகரத்தில் அமைந்த்துள்ளது. இது எசுப்பானிய அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த அரண்மனை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்துள்ளனர். இது இரண்டாம் பிலிப்பால் அமைக்கப்பட்டது. இது பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது.
படத்தொகுப்பு[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
பொதுவகத்தில் அரன்சுவேசு அரண்மனை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Real Sitio de Aranjuez பரணிடப்பட்டது 2012-06-02 at the வந்தவழி இயந்திரம்
- Jardin del Palacio de Aranjuez - a Gardens Guide review பரணிடப்பட்டது 2007-10-17 at the வந்தவழி இயந்திரம்
- Pictures of Royal Palace in Aranjuez பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்