அரச சொர்க்கப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரச சொர்க்கப் பறவை
Cicinnurus regius-20031005.jpg
ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரிபோம்
குடும்பம்: பரடிசயிடே
பேரினம்: Cicinnurus
இனம்: C. regius
இருசொற் பெயரீடு
Cicinnurus regius
(Linnaeus, 1758)

அரச சொர்க்கப் பறவை (King Bird-of-paradise, Cicinnurus regius) என்பது சிறிய, கிட்டத்தட்ட 16 செமீ நீளமுடைய, பரடிசயிடே குடும்ப பசரின் பறவையாகும். ஆண் பறவை மிகுந்த செந்நிறம், வெள்ளை நிறத்துடன், பிரகாசமான நீல நிறப் பாதங்களுடன், பச்சை முனை விசிறி போன்ற இறகுகளை தோளில் கொண்டிருக்கும். இரு நீண்ட, வாலிலுள்ள கம்பி போன்ற அமைப்பும் அதன் முனையில் மரகதப் பச்சை தட்டு இறகுகள் அலங்கரிக்கின்றன. அலங்காரமற்ற பெண் பறவை பழுப்பு நிறத்தில் காணப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Cicinnurus regius". IUCN Red List of Threatened Species. Version 2012.1. International Union for Conservation of Nature (2012). பார்த்த நாள் 16 July 2012.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_சொர்க்கப்_பறவை&oldid=1921576" இருந்து மீள்விக்கப்பட்டது