அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஆகும்.

நிர்வாகம்[தொகு]

இந்தப் பள்ளி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.

மேல்நிலைப் பிரிவில் பயிற்றுவிக்கும் பாடப்பிரிவுகள்[தொகு]

1. கணிதப் பிரிவு 2. அறிவியல் பிரிவு 3. வணிகவியல் பிரிவு 4.வேளாண்மை பிரிவு 5. கணக்குப் பதிவியல் பிரிவு

அரசின் நலத்திட்டங்கள்[தொகு]

இப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]