அரசநகரிப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரசநகரிப்பட்டினம் (Arasanagaripattinam) இந்தியா நாட்டின், தமிழ் நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில், பொன்னமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இந்த ஊரின் மக்கள் தொகை 2500 பேர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இக்கிராமத்தில் 98 சதவீதம் பேர் இசுலாமியர்கள் வாழுகிறார்கள். இங்கு 150 ஆண்டுகள் பழமையான ஒரு தர்காவும், ஜிம்மா பள்ளிவாசலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசநகரிப்பட்டினம்&oldid=2757408" இருந்து மீள்விக்கப்பட்டது