அய்யப்பனோவ் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யப்பனோவ் அருவி
Map
அமைவிடம்ஆதவநாடு, புத்தாநத்தனி, திரூர் வட்டம், மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா
ஆள்கூறு10°54′04″N 76°00′54″E / 10.9011777°N 76.0150742°E / 10.9011777; 76.0150742
வகைபிரிவுகளுடன் கூடியது
ஏற்றம்35 m (115 அடி)
மொத்த உயரம்13 m (43 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீளமான வீழ்ச்சியின் உயரம்30 m (98 அடி)
மொத்த அகலம்25 m (82 அடி)
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
18 மீ3/s (1,836 cu ft/s)

அய்யப்பனோவ் அருவி (ஆங்கிலம்: Ayyapanov Waterfalls; மலையாளம்: അയ്യപ്പനോവ്‌ വെള്ളച്ചാട്ടം) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள திரூர் வட்டத்தின் ஆதவநாடு கிராமத்தில் உள்ள ஆதவநாடு நீர்வீழ்ச்சி ஆகும். இது புத்தனாத்தனி நகரத்திலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தொலைவில் அமைந்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது ஒரு பருவகால நீர்வீழ்ச்சி. கோடைக் காலத்தில் அருவியில் தண்ணீர் வரத்துக் குறைவாக இருக்கும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nijeesh, T. P. (2 July 2017). "Youth killed in Ayyappanov waterfalls | Kozhikode News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
  2. "Athavanad Water Fall (Ayyappanov Water Fall) | Travel Vlog | Media Makkani". 2017-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யப்பனோவ்_அருவி&oldid=3821414" இலிருந்து மீள்விக்கப்பட்டது