அயோடோசில் பெண்டாபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடிசில் பெண்டாபுளோரைடு
Iodosyl pentafluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
அயோடின் ஆக்சைடு பெண்டாபுளோரைடு, அயோடிசில் பெண்டாபுளோரைடு
இனங்காட்டிகள்
16056-61-4 Y
InChI
  • InChI=1S/F5IO/c1-6(2,3,4,5)7
    Key: CVIVTNSVCYWLHI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23237529
SMILES
  • F[I](=O)(F)(F)(F)F
பண்புகள்
F5IO
வாய்ப்பாட்டு எடை 237.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை 4.5 °C (40.1 °F; 277.6 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அயோடோசில் பெண்டாபுளோரைடு (Iodosyl pentafluoride) என்பது IOF5 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

  • அயோடின் எப்டாபுளோரைடு தண்ணீருடன் சேர்ந்து வினைபுரிந்தால் அயோடோசில் பெண்டாபுளோரைடு உருவாகிறது.[1][2]
IF7 + H2O -> IOF5 + 2HF
2IF7 + SiO2 -> 2IOF5 + SiF4

இயற்பியல் பண்புகள்[தொகு]

அயோடோசில் பெண்டாபுளோரைடு நிறமற்ற நீர்மமாக உருவாகிறது.[5] IOF5 இன் மூலக்கூறு உருக்குலைந்த எண்முக வடிவில் O=I(F4)–F காணப்படுகிறது.[6] இதன் உருகுநிலை 4.5 ° செல்சியசு வெப்பநிலையாகும்.[3]

வேதிப் பண்புகள்[தொகு]

அயோடோசில் பெண்டாபுளோரைடு கிராஃபைட்டுடன் வினைபுரிந்து கருப்பு கிராஃபைட் இடைச்செருகல் சேர்மத்தை உருவாக்குகிறது.[7] அயோடோசில் பெண்டாபுளோரைடு ஆர்சனிக் பெண்டாபுளோரைடு மற்றும் ஆன்டிமனி பெண்டாபுளோரைடு ஆகியவற்றுடன் கூட்டு வேதிப்பொருளை உருவாக்குகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wiberg, Egon; Wiberg, Nils (2001) (in en). Inorganic Chemistry. Academic Press. பக். 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-352651-9. https://books.google.com/books?id=Mtth5g59dEIC&dq=Iodosyl+trifluoride&pg=PA468. பார்த்த நாள்: 24 May 2023. 
  2. Schack, Carl J.; Pilipovich, Donald; Cohz, Samuel N.; Sheehan, David F. (December 1968). "Mass spectra and sublimation pressures of IF7 and IOF5" (in en). The Journal of Physical Chemistry 72 (13): 4697–4698. doi:10.1021/j100859a061. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/abs/10.1021/j100859a061. பார்த்த நாள்: 24 May 2023. 
  3. 3.0 3.1 第2版, 化学辞典. "ヨードシル塩(ヨードシルエン)とは? 意味や使い方". コトバンク (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. Christe, Karl O.; Wilson, William W.; Wilson, Richard D. (March 1989). "Fluorine-oxygen exchange reactions in iodine pentafluoride, iodine heptafluoride, and iodine pentafluoride oxide" (in en). Inorganic Chemistry 28 (5): 904–908. doi:10.1021/ic00304a021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic00304a021. பார்த்த நாள்: 24 May 2023. 
  5. Haynes, William M. (4 June 2014) (in en). CRC Handbook of Chemistry and Physics. CRC Press. பக். 4–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4822-0868-9. https://books.google.com/books?id=bNDMBQAAQBAJ&dq=Iodosyl+trifluoride&pg=SA4-PA67. பார்த்த நாள்: 24 May 2023. 
  6. Christe, Karl O.; Curtis, Earl C.; Dixon, David A. (October 1993). "On the structure of IOF5 [iodine fluoride oxide"] (in en). Journal of the American Chemical Society 115 (21): 9655–9658. doi:10.1021/ja00074a034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja00074a034. பார்த்த நாள்: 24 May 2023. 
  7. Münch, Volker; Selig, Henry; Ebert, Lawrence B. (1 March 1980). "The reaction of iodine oxide pentafluoride and rhenium oxide pentafluoride with graphite" (in en). Journal of Fluorine Chemistry 15 (3): 223–230. doi:10.1016/S0022-1139(00)82578-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900825786. பார்த்த நாள்: 24 May 2023. 
  8. Holloway, John H.; Laycock, David (1 January 1983). "Preparations and Reactions of Inorganic Main-Group Oxide Fluorides" (in en). Advances in Inorganic Chemistry (Academic Press) 27: 157–195. doi:10.1016/S0898-8838(08)60107-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120236275. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0898883808601075. பார்த்த நாள்: 24 May 2023.