அயீ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய் ஆறு
திவ்ஜாங் திருவழா அய் ஆறு கரையில்
அயீ ஆறு is located in அசாம்
அயீ ஆறு
அயீ ஆறு is located in இந்தியா
அயீ ஆறு
பெயர்আই নদী (அசாமிய மொழி)
அமைவு
Stateஅசாம்
சிறப்புக்கூறுகள்
மூலம்கறுப்பு மலைகள்
 ⁃ அமைவுபூட்டான்
 ⁃ ஆள்கூறுகள்26°48′11.3″N 90°40′34.2″E / 26.803139°N 90.676167°E / 26.803139; 90.676167
முகத்துவாரம்மானசு ஆறு
 ⁃ அமைவு
பன்காபேரு சிராங் மாவட்டம், அசாம்
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிஅய் ஆறு - மானசு ஆறு

அய் ஆறு (Aie River) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பாயும் மானசு ஆற்றின் துணை ஆறு ஆகும். இந்த ஆறு பூட்டான் மலைப்பகுதிகளான கருப்பு மலையில் உற்பத்தியாகிறது. அய் ஆறு அசாமின் சிராங் மாவட்டத்தில் பாய்ந்து மானசு ஆற்றில் பேன்ங்கபரி அருகே இணைகிறது. அய் என்பதற்கு அசாமிய மொழியில் தாய் என்று பொருள். அசாம் கலாச்சாரத்தில் திவ்ஜிங் திருவிழா சிராங் மாவட்டத்தில் ஹக்ரமா பாலம் அருகே நடைபெறும் வருடாந்திர திருவிழாவாகும். இது அசாமின் கலாச்சாரத்தின் வண்ணமயமான கொண்டாட்டமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dwijing Festival of Chirang". Chirang district website, Government of Assam. Archived from the original on 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயீ_ஆறு&oldid=3846541" இலிருந்து மீள்விக்கப்பட்டது