அம்ஸாத் பாஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்ஸாத் பாஷா (ஆங்கில மொழி:  Amzath Basha) எனும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வைச் சேர்ந்த ஆந்திரா அரசியல்வாதி ஆவார் . தற்போது இவர் ஆந்திராவின் துணை முதல்வர் ஆவார்.மேலும் இவர் கடப்பா சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ஸாத்_பாஷா&oldid=2936727" இலிருந்து மீள்விக்கப்பட்டது