அம்பாத்தி பிராமணய்யா
Appearance
அம்பாத்தி பிராமணய்யா Ambati Brahmanaiah | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இந்தியா,ஆந்திரப் பிரதேசம் ,கிருட்டிணா மாவட்டம் | 13 சனவரி 1939
இறப்பு | 21 ஏப்ரல் 2013 | (அகவை 74)
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | அம்பாத்தி வசந்தகுமாரி |
பிள்ளைகள் | அம்பாத்தி சிறீ அரிபிரசாத் சுலோச்சனா வரலட்சுமி பாக்ய லட்சுமி |
அம்பாத்தி பிராமணய்யா (Ambati Brahmanaiah) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினராகத் மச்சிலிப்பட்டணம் தொகுதியிலிருந்து 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆண்டு வரை பணியாற்றினார். பின் மச்சிலிப்பட்டணம் தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆண்டு வரை செயல்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனார். அப்போது சகபோட்டியாளர்களாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பெரிணி வெங்கடேசுவர் ராவ், தோட்டா சாலபதி ராவ் மற்றும் ஆவனிகாடா ஆகியோருடன் 2009 வரை பணிபுரிந்தார். இவர் தெலுங்கு தேசக் கட்சி யின் தலைவர் பொறுப்பிலும் இருந்தார்.[1]