அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:31, 29 சனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உலக நாடுகள் அமெரிக்காவின் டொலரை நம்பிக்கையின் அடிப்படையில் பணமாக பயன்படுத்துகின்றன. இந்த செயல்பாட்டை அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை (American Dollar System) எனலாம். இந்த நம்பிக்கை ஐக்கிய அமெரிக்காவின் ஆயுத பலத்தையும், தெழில்நுட்பத் திறனையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படியான ஓழுங்கமைவில் ஒரு நாடு தனக்கு வேண்டிய இறக்குமதிகளைச் செய்வதற்கு அமெரிக்காவின் டொலர் தேவையாக இருக்கும். கடன், வட்டி, நாட்டுப் பொருளாதாரத் திடநிலையைப் பேணுவதற்கான சேமைப்பு ஆகியவைக்கும் அமெரிக்க டொலரே தேவை.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]